1745
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான 'வாக் ஷீர்', அடுத்த ஆண்டு கடற்படையில் இணையவுள்ள நிலையில், கடல்வழி சோதனைகள் துவங்கியுள்ளன. இந்திய கடற்படையின் 'புராஜெக்ட் 75 திட்டத்தின் ...